அது என்ன கண்ணா

உனது
கண்ணுக்கு மட்டுமேனடி
இத்தனை சக்தி
உன் இமைவெட்டும்
ஒரு வெடடில்
இரு துண்டாய்
விழுகிறேன் நான்...!

எழுதியவர் : முப்படை முருகன் (15-Apr-19, 5:13 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : athu yenna kannaa
பார்வை : 156
மேலே