அது விழியா இல்லை உளியா

சிலரது
விழிகளுக்கு மட்டுமே
எதையும்
உடைத்தெறியும்
ஆற்றல் இருக்கிறது

எழுதியவர் : முப்படை முருகன் (15-Apr-19, 5:22 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 337

மேலே