காரணம் கேட்கும் இதயம்

இரவென்று
இமைமூடும் பொழுதெல்லாம்
இருவென்று
இருதயம் சொல்கிறதே
ஏன்...!

எழுதியவர் : முப்படை முருகன் (15-Apr-19, 5:26 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 356

மேலே