உன்னை NINAITHAL

பார்த்தது சில நாள்
பேசியவை மிகச்சில
AAனால் எழுத எழுத
யுகங்களானாலும்
நிற்காது என்
கற்பனை குதிரை...
அதற்கு கடிவாளம்
உன் கையில் அல்லவா இருக்கிறது...
உன் நினைவுகள் தந்த பரிசே
என் கவிதைகள்....
கண்ணால் கண்டதும் மெய்...
காதால் கேட்டதும் மெய்
உன்னைப்பற்றி எழுதியதும் மெய்
நீ மட்டும் பொய்யாய்....
நினைவுகளில் மட்டும் .......

எழுதியவர் : sana (15-Apr-19, 7:27 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 47

மேலே