ஓடை நீரில்....!

ஓடை நீரில்
காடை ஒன்று
நீரை வாரி
கரையில் தெளித்தாட
கோடை மழையை
உன் ஜாடை விழியில்
தூவி நீ போக
என் தாடை ஓரம்
வெட்கம் வந்து
கூத்தாடும்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (15-Apr-19, 7:50 pm)
பார்வை : 26

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே