தென்படும்

நிலவின்
முற்றத்தில்
உன் கால் தடம்
என் கனவின்
ஓரத்தில்
உன் புகைப்படம் என் இதயம்
முழுக்க உன்
நினைவுகளே தென்படும்....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (15-Apr-19, 10:02 pm)
பார்வை : 28

மேலே