உள்ளத்தில் ஓம்

பூசும் திருநீறு குங்கும வெண்நெற்றி
வீசுதென் றல்பாடும் மாணிக்க வாசகம்
மாசுமுற்றும் நீங்கிய நெஞ்சில் சிவாச்சரம்
பேசுமுன் உள்ளத்தில் ஓம் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-19, 8:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : ullaththil OM
பார்வை : 35

மேலே