அன்பே

நீ மரம்

நான் வேர்

நம் நிழலில்

உறவுகளுக்கு

இளைப்பாறல்
தந்திடுவோம்

அன்பே நம்மூச்சு
உள்ளவரை..,

எழுதியவர் : நா.சேகர் (17-Apr-19, 9:40 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : annpae
பார்வை : 48

மேலே