சீ

இறைவன் படைப்பாய்
நீ

ஓவியனை கவர்ந்தாய்
நீ

தூரிகையில் உயிர்
தந்தான்

உனைக் கவர்ந்து

கவிஞனை கவர்ந்தாய்
நீ

கவிதை உவமையாக்கி
விட்டான்

உனைக் கவர்ந்து

கவர்தலும் அதைக்
கவர்தலும்

வாடிக்கையாகி விட்டபடியால்

படைப்பு கவர்தலும்
இங்கே

வேடிக்கையாகிப் போச்சி
சீ..,

எழுதியவர் : நா.சேகர் (17-Apr-19, 11:12 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : chee
பார்வை : 40

மேலே