தமிழ் புத்தாண்டு 2019

விஹாரி வருடம் வந்ததே
புன்னகை பூக்க வைத்தாலே தமிழ்மகள்
சித்திரை பதிக்கப்போகிறது உங்கள் வாழ்க்கையில் முத்திரை
பொன்னகையாக முகம் மின்னட்டும்
புன்னகையாக வாழ்க்கை மாறட்டும்
தொட்ட காரியம் வெற்றியாகட்டும்
அழகு மிளிரட்டும்
தமிழ் பரவட்டும்
விவசாயி நலம் பெறட்டும்
தமிழுக்கு வெற்றி கிட்டட்டும்

எழுதியவர் : கவிராஜா (17-Apr-19, 3:33 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 101

மேலே