மாரி

எங்கும் நிறை தெய்வமே!
ஏழிசை அருள் தெய்வமே !
மங்கும் குறை எங்குமே !
மாரியே உனை எண்ணினால்.

சூலம் கொண்டு நெஞ்சில் ஆடுவாய்.
சூழும் வினையை பஞ்சாய் ஓட்டுவாய்.
பாழும் வாழ்க்கை பழமாய் ஆகுமே!
பாவம் வானதூரம் விட்டு போகுமே!

எழுதியவர் : வெங்கடேசன் (17-Apr-19, 4:59 pm)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 68

மேலே