முரண்

வெள்ளைத் தாளில்
பொட்டுக்கள் இட்டு
என் பேனா
கவிதை எழுதுகிறது
ஒரு விதவையைப் பற்றி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (17-Apr-19, 10:30 pm)
Tanglish : muran
பார்வை : 67

மேலே