என் வாழ்வின் வசந்தமே

காலம்பார்த்து தந்த பரிசு
நீயடி

காமம் சேமம் யாவற்றிற்கும்
பொதுவடி

நீ யென் வாழ்வின் வசந்தமே
மனைவி

எழுதியவர் : நா.சேகர் (18-Apr-19, 12:11 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 424

மேலே