நட்சத்திரம்

கோலம்போட புள்ளி
வைத்தவள்

சிறிது அசந்தாள்
களைப்பில்

கோலம் போடும்முன்
விடிந்து விட்டது

வானத்து நட்சத்திரம்

எழுதியவர் : நா.சேகர் (18-Apr-19, 2:14 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : natchathiram
பார்வை : 123

மேலே