நீ எனக்கு நான் உனக்கு

வானத்து ஒரு நிலவாய் என்
இதயத்தில் உன் உறவு

தோட்டத்து ஒரு மலராய் அது
பூத்ததுதான் எனக்கு

பெய்தது பெருமழையா இருக்கு
அதில் ஒருதுளி நீ எனக்கு

வேர்த்தது பனித்துளியா இருக்கு
அதை துடைத்திடும்

கதிரவன் நான் உனக்கு

எழுதியவர் : நா.சேகர் (19-Apr-19, 10:46 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 793

மேலே