காண்போமா

மறக்க நினைத்தே ....
உருகுகிறேன் உன் நினைவில்....
நினைக்கக்காத்திருக்க முயன்று
தோற்கிறேன் ..உன் நினைவலைக்குள்ளிருந்து
எழும்ப முயன்று
மடிகிறேன் ...
நொடிக்கொரு முறை....
காண்போமா இன்னொரு
முறை இப்பிறவியிலாவது...
மூடிய கண்களுக்கு கனவுடன்...

எழுதியவர் : sana (19-Apr-19, 5:54 pm)
சேர்த்தது : Sana
Tanglish : KAANPOMA
பார்வை : 87

மேலே