ரண்டு மலையும் வருது

அங்க பாருடா செல்வம், ரண்டு மலையும் சேந்து வருது?
@@@@@
என்ன அறிவழகா சொல்லற?
அங்க ஒரு பையனும் பொண்ணுந்தான் வர்றாங்க.
@@@@@
அவுங்களத்தான்டா நான் ரண்டு மலையும் வருதுன்னு சொன்னேன்.
@@@@
ஏன் மலைனு சொல்லற?
@@@@
அந்தப் பொண்ணு அந்த பையனோட அக்கா. பேரு மலைக்கா. பையன் பேரு கிரி.
@@@@
மலைக்காவில மலை இருக்குது.
கிரில என்ன இருக்குது?
@@@@@
அக்கா பேருல உள்ள மலை தமிழ் மலை இல்லை. கிரி பேருள்ள மலை உள்ளது. மலைவலம் போறதத்தான் கிரிவலம்னு சொல்லறாங்க.
@@@@@
ஓ......அப்பிடியா
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Malaika = angels. Arabian origin.
ஒரு இந்தி நடிகையின் பெயர் மலைக்கா.

எழுதியவர் : மலர் (20-Apr-19, 8:02 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 58

மேலே