ஓய்வின் நகைச்சுவை 144 “ஈகுயினோஸ் பினாமினா”

ஓய்வின் நகைச்சுவை: 144
“ஈகுயினோஸ் பினாமினா”

மனைவி: ஏன்னா ஏதோ ஈகுயினோஸ் பினாமினாவாம் பாதிப்பு ரெம்ப ஜாஸ்தியா இருக்குமாம். டே டைம் வெளியே போகாதீங்க

கணவன்: என்னைக்கு ரெட்டீர் ஆனேனோ அன்னைக்கிருந்து ஈகுயினோஸ் பினாமினா தான். இப்போ ரெம்ப பழகிடுச்சு. இதுக்கு பயந்து ராத்திரி 12 மணிக்கா வெளியே போகமுடியும்?

மனைவி: நான் ஏதாவது சொல்லப்போய் போனாலும் போவீங்க சுவாமி. இந்த விளையாட்டுக்கு நான் வரலை

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (20-Apr-19, 10:04 am)
பார்வை : 39

மேலே