அழுகை

திறையிட்டு மறைக்க
நினைத்து

தோற்ற அழுகை

உறையிட்ட தலையணை
தேற்ற நினைத்தும்

தோற்றது..,

எழுதியவர் : நா.சேகர் (20-Apr-19, 10:12 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : azhukai
பார்வை : 297

மேலே