பேசவில்லை நீ..!

எப்பொழுது நீ என்னிடம்
பேசுவாய் என்றே
நான் எப்பொழுதும்
காத்துக் கிடக்கின்றேன்
கண்ணீருக்கு
பஞ்சமில்லை
கவலைகளும்
கொஞ்ச நஞ்சமில்லை
ஏனோ இன்று வரை
நீ என்னிடம்
பேசவும் இல்லை....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (20-Apr-19, 6:59 pm)
பார்வை : 128

மேலே