உனக்குள்ளே நடந்தேன்

உனக்குள் அடைபட்டேன்
விடுபட வழிகள் இருந்தும்
திரும்பிடாது உனக்குள்ளே
நடந்தேன்
கால் படும் இடமெல்லாம்
முள் தொடும் என்ற போதிலும்..!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (20-Apr-19, 7:18 pm)
Tanglish : unakulle nadanthEn
பார்வை : 99

மேலே