மச்சம்

கருப்பு குழம்பிலிருந்து
கை நழுவிய
ஒரு துளிதான்! என்
தேவதையின் கன்னத்தில்
மச்சமோ!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (20-Apr-19, 7:22 pm)
Tanglish : macham
பார்வை : 442

மேலே