காதல்

கடினமானதுதான் காதலை
சொல்வது

தக்க வைத்துக்கொள்வது
அதைவிட

கடினமானது!

கனவுகளை நிஜங்கள்
அனுமதிப்பதில்லையாதலால்..,

எழுதியவர் : நா.சேகர் (22-Apr-19, 1:48 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 286

மேலே