தெரியுமா

தனிமையானேன் நான்
என்று தான்

காணத் தோன்றுமென்
இருப்பு

தெரியுமா

உன் நினைவுகளை
சுமந்து தான்

நான் என்று?

எழுதியவர் : நா.சேகர் (22-Apr-19, 5:04 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : theriyumaa
பார்வை : 192

மேலே