சகசா

ஏன்டி பொண்ணு நீ அழகா இருக்கற. கூட வர்றது யார் பையன்?
@@@@@
எம் பையன்தான்.
@@@@
அழகா இருக்கிறான்டி. அவம் பேரு என்ன?
@@@@
சகஜ்
@@@@
சகசா? என்ன பேருடி இது. தமிழர்களே கெட்டுப் போயிட்டாங்கடி. தாய் மொழிப் பேர பிள்ளைங்களுக்கு வைக்க வெட்கப்படறாங்கடி. உலகம் போற போக்கு அப்படி. நீ என்ன செய்வ?
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Sahaj = easy.

எழுதியவர் : மலர் (22-Apr-19, 11:51 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 46

மேலே