தப்பிக்க

காதல் மோதல் சாதல்
இன்றி

காட்டுக்குள்ளே சுதந்திரமாய்

பசித்தால் மட்டுமே உணவு
என்று

வாழும் கூட்டத்தோடு கலந்து
விடவா

நாட்டில் உலவும் கொடிய மிருகங்களிடமிருந்து

தப்பிக்க?

எழுதியவர் : நா.சேகர் (24-Apr-19, 9:24 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thappikka
பார்வை : 62

மேலே