காதல்

உன் இதயத்தில்
ஒரு காதல்
என் இதயத்தில்
ஒரு காதல்
உறங்கிக்கொண்டிருந்தது
நம் இரு கண்களும்
முதல்முறையாக சந்தித்தபோது
அது விழித்துக்கொண்டது...

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (24-Apr-19, 9:20 pm)
Tanglish : kaadhal
பார்வை : 122

மேலே