நீ மட்டும் அருகில் இல்லாது..!

என் இரும்பு மனதை
அரித்தெடுக்கிறாய் நீ
உன் நினைவென்னும்
துருக்களால்
நீ மட்டும் அருகில் இல்லாது..!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Apr-19, 9:53 pm)
பார்வை : 49

மேலே