நீ நீ நீ

என் விழி சேரா இமையும் நீ
என் வழி சேரா பாதமும் நீ
என் உடல் சேரா உயிரும் நீ
என் உடன் இல்லா உணர்வும் நீ...!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Apr-19, 9:57 pm)
Tanglish : nee nee nee
பார்வை : 55

மேலே