இழந்து விட்டேன்...!

உன்னை மட்டும் தான்
இழந்துவிட்டேன் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்
ஆனால் நீயின்றி நகர்ந்த
என் ஒரு நாள் பொழுதிலே
புரிந்து கொண்டேன்
நான் இழந்தது
உன்னை மட்டும் அல்ல என்
வாழ்க்கையையும் தான் என்று...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Apr-19, 10:07 pm)
பார்வை : 55

மேலே