பல நூறு கனவு..!

அழகிய இரவு
இனிமையான
உந்தன் குரல்
கண்விழித்துக் கொண்டே
காண்கிறேன்
பல நூறு கனவு...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Apr-19, 10:09 pm)
பார்வை : 56

மேலே