என் நட்சத்திர இரவுகளில்.....

என் நட்சத்திர இரவுகளில்
எக்கச்சக்க கனவுகளை
கொடுக்கிறாய் நீ
நான் உறங்கச்
செல்லும் முன்பே..... !

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Apr-19, 10:11 pm)
பார்வை : 55

மேலே