நான் தேடுவதோ உன்னை..!

என் தேடலின்
இறுதியில்
கிடைக்கிறது
மீண்டும் ஒரு
தேடலுக்கான
தொடக்கம்
நான் தேடுவதோ
உன்னை.....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Apr-19, 10:13 pm)
பார்வை : 89

மேலே