நீ இனி இல்லை

#நீ

சொல்ல

நான்

கேட்டு

நம்பிய

கதை

காதல்

#இனி

கண்ணால்

கூட

காணாது

போக

நினைத்தது

மோதல்

#இல்லை

என்று

விலகி

நிற்க

இயாலாது

நொந்து

#போதல்..,

காலம்

காலமாய்

காதல்

சொல்லும்

இலக்கண

#விலகல்

எழுதியவர் : நா.சேகர் (24-Apr-19, 11:29 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nee ini illai
பார்வை : 268

மேலே