ஊட்டத்தூர் கோவில் அதிசயங்கள்

1.எட்டு அடி உயர கல் நடராஜர்

2.சிறு நீரகக் கல் நோயைத் தீர்க்கும் பிரம்ம தீர்த்தம்

3.தேவார வைப்புத் தலம்

4.வெட்டுப்பட்ட சிவலிங்கம்

5.ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட கோவில்

6.நிறைய கல்வெட்டுகள்

7.வயல் நடுவில், தொலை தூரத்தில் கோவிலமைந்த அதிசயம்

8.நாங்கள் சென்ற தேதி – 25-3-2019

9.எங்கே உள்ளது?

இந்த சிவன் கோவில் திருச்சி மாவட்ட லால்குடி வட்டத்தில் இருக்கிறது. நாங்கள் திருச்சியிலிருந்து காரில் சென்றோம். பாடலூரிலிருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவு.

சிவனின் பெயர்- சுத்த ரத்தினேஸ்வரர்

இறைவியின் பெயர்- அகிலாண்டேஸ்வரி

தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம்

10. கோவில் பிரகார மேல் சுவற்றில் நவக் கிரகங்கள், 27 நட்சத்திரங்கள்.

11. கோவிலில் ஒட்டியுள்ள விளம்பரப் பலகையில் கோவிலின் சிறப்புகள் வரையப்பட்டுள்ளன.




Written by London Swaminathan







–சுபம்–


Share this

எழுதியவர் : (25-Apr-19, 3:55 am)
பார்வை : 6

மேலே