பிஞ்சிலே

பிஞ்சும் பிஞ்சும்
ஒன்றானால்,
பிரிய மனம் வருவதில்லை..

பெரியவர்கள் இடையே
வந்துவிட்டால்,
சேர்வதற்கு வழியேயில்லை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Apr-19, 7:11 am)
பார்வை : 77

மேலே