முகாரி ராகம்

மூங்கில் காட்டில் தீ
புல்லாங்குழல் இசைத்தது
முகாரி ராகம்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Apr-19, 9:36 pm)
Tanglish : mukari raagam
பார்வை : 68

மேலே