அப்பாடா

கவிதையான காதலி இல்லை
இல்லை

கவிதைகளின் காதலி இல்லை
இல்லை

கவிதையே காதலி ஐய்யோ
ஐய்யோ

காதலியேகவிதை என்
கவிதைகளின்காதலி

அப்பாடா..,

எழுதியவர் : நா.சேகர் (25-Apr-19, 10:27 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 89

மேலே