என்னைக் கவர்ந்த பூவை

என்ன பூ இது
ஊரே மணக்குது
மதுரை மல்லியா?
தமரைக்குளத்து அல்லியா?
கொடியில் பூத்த முல்லையா?
என் அத்தை பெத்த கள்ளியா?!

எழுதியவர் : கிச்சாபாரதி (25-Apr-19, 11:06 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 334

மேலே