கசக்குமோ உன்னிதழ் தேனே

பாகற்காய் முற்றும் கசப்பு பசுநெல்லி
நற்கசப்பு உள்ளினிப்பு அவ்வை அதிபரிசு
வேப்பம் கசப்போநோய் தீர்க்கும் மருந்து
கசக்குமோ உன்னிதழ்தே னே ?

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-19, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே