“சுட்ட” வீரம்

“சுட்ட” வீரம்

மாருதூக்கி நிற்பதுதான்
வீரமென்று நினைத்தேன்
மாருல சுட்டவனுக்கு
பதக்கத்துடன் பதவிஉயர்வும் தருவதற்குமுன்...

எழுதியவர் : வருண் மகிழன் (27-Apr-19, 3:36 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 367

மேலே