துயரம்

விட்டில்பூச்சியை தேடி
விளக்கொளி போவதில்லை

தேடிப்போய் உயிர்விடும்
துயரம்

பொதுவாகிப் போனதோ?

எழுதியவர் : நா.சேகர் (29-Apr-19, 9:07 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 524

மேலே