ஓய்வின் நகைச்சுவை 148 “கிட்னி பீன்ஸ் ஷேப்”

ஓய்வின் நகைச்சுவை: 148
“கிட்னி பீன்ஸ் ஷேப்”

மனைவி: ஏன்னா ஒரு சின்ன டவுட். கிண்டல் பண்ணாமே சொல்லுங்கோ

கணவன்: சொல்லு

மனைவி: சின்ன கிளாஸ்லே பீன்ஸ் பற்றி படிக்கறச்சே பீன்ஸ் கிட்னி ஷேப்னு சொன்னாங்க

கணவன்: சரி அதிலே என்னடி சந்தேகம்?

மனைவி: பெரிய கிளாஸ்லே கிட்னி பற்றி படிக்கிறச்சே கிட்னி பீன்ஸ் ஷேப்னு சொல்றாங்க. ரீயலி இரண்டும் என்ன ஷேப்?


கணவன்: வந்துட்டா பெரிசா! எப்படியடி உனக்கு மட்டும் இப்படியெல்லாம் சந்தேகம் வர்றதுjQuery17107100116670965151_1556547811758

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (29-Apr-19, 7:52 pm)
பார்வை : 66

மேலே