இன்னும் நாணமோ

மடலவிழ் தாமரையேன் நீமலர வில்லை
விடைபெற்ற காதலன் ஓவியன் நீலக்
கடலும் மறந்து உனைத்தழுவும் போதில்
மலரஇன் னும்நாண மோ !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-19, 9:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : innum naanamo
பார்வை : 88

மேலே