காதலால்

காதலால். . ..

சிந்தித்தேன் சிந்தித்தேன்
காலமெல்லாம் சிந்தித்தேன்
கவிதை வரவில்லை
கண்ணே. . . . .
உனை கண்டதும்
வந்ததடி காதல் - உடன்
பொங்கியது கவிதையும் !

எழுதியவர் : மு. ஏழுமலை (30-Apr-19, 9:58 am)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : kaathalaal
பார்வை : 284

மேலே