இதயமே

இதயமே🌹

என் இதயமே
அழகியே ஓவியமே
மழை மேகமே
வண்ண களஞ்சியமே
மின்னும் வைரமே
பளபளக்கும் ரத்தினமே
மாசு இல்லா மரகதமே
தேன் சொட்டும் கனிரசமே
காதல் காவியமே
உயிருள்ள சித்திரமே
மணக்கும் சந்தனமே
என் சுவாசமே
இன்றம், என்றும் என் சந்தோஷமே....
- பாலு.

எழுதியவர் : பாலு (1-May-19, 7:24 am)
பார்வை : 454

மேலே