பூரிப்பூ

பூவில் தேனெடுத்த
பூச்சிக்கொரு நம்பிக்கை,
நிறம் புதிதாய்க் கிடைத்ததாம்-
இறக்கைக்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-May-19, 7:33 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 101

மேலே