உன்னை காண

என்னருகில் நீ இருந்தால்
வானை அளக்க நினைத்தவன்
எதிர்கால வாழ்க்கையை
நினைத்து அழுகிறேன்!
என்
எதிரே நீ வர அழைக்கிறேன்!

ஏங்குகிறேன்
உன்னைக்காண!
நீ
ஏற்க வேண்டும்

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (2-May-19, 2:08 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : unnai kaana
பார்வை : 502

மேலே