காதல் அலை

கடல் அலை கூட
சில நேரம்
பூங்காற்றாய் வீசுகிறது -- ஆனால்
இந்த "காதல் அலை" மட்டும்
ஏன் எப்போதும்
புயல்காற்றாய் வீசுகிறதோ...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (2-May-19, 6:19 pm)
Tanglish : kaadhal alai
பார்வை : 896

மேலே