ரோஜா

நன் உனக்காகவே
வந்துள்ளேன்

நீ எனக்காகவே
பூக்கவேண்டும்

என மலராதரோஜா

மலர்ந்த ரோஜாவிடம்
கேட்டது

நான் உனக்காவே
பூத்துள்ளேன்

நீ எனைமட்டுமே
சூட வேண்டும்

என மலர்ந்தரோஜா

மலராத ரோஜாவிடம்
சொன்னது..,

எழுதியவர் : நா.சேகர் (3-May-19, 7:00 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : roja
பார்வை : 1798

மேலே